ஸ்ரீரங்கத்தில் கொலைக்கு பலிக்கு பலியாக ரயில்வே பி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆட்டுக்குட்டி சுரேஷ் வயது 30. தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தின் மூலம் திருச்சி ஏர்போர்ட் அருகே கோயிலுக்கு சென்றவிட்டு வீடு திரும்பிபோது ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் வந்தபோது 5 பேர் கொண்ட நபர்களால் சுற்று வளைத்த மர்மநபர்கள், அருவாளால் ஆட்டுக்குட்டி சுரேசை மனைவியின் கண் முன்னே தலை மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டுக்குட்டி சுரேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்தார், மனைவி காலில் வெட்டுக்காயத்துடன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதி.
ஸ்ரீரங்கத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தலை வெட்டி சந்திரமோகன் என்பவரை பட்டப் பகலில் ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சந்திர மோகனின் தலையை வெட்டி துண்டித்து கொலை செய்யப்பட்டார். சமீபத்தில் தான் ஆட்டுக்குட்டி சுரேஷ் ஜாமினில் வெளிவந்துள்ளார்.