HomeUncategorizedமுஸ்லிம் மாணவ பேரவை (MSF) சார்பாக மீலாது விழா பேச்சுப் போட்டி திருச்சி மண்டலத்தில் ...

முஸ்லிம் மாணவ பேரவை (MSF) சார்பாக மீலாது விழா பேச்சுப் போட்டி திருச்சி மண்டலத்தில் நடைபெற்றது.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என். நேரு அவர்கள் நிகழ்ச்சியை பேச்சுப் போட்டியை தொடங்கி வைத்தார். முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலத் தலைவர் திருச்சி ஏ.எம்.எச். அன்சர் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜி.எச். ஹக்கீம், மாவட்டத் துணைத் தலைவர் எஸ். ஏ.எச.உமர்பாரூக், எம். எஸ். எப். மாநில பொருளாளர் எஸ். சையது பாசித் ரஹ்மான் 51வாட்டு தலைவர் N. K அமீருதீன் மற்றும் மாணவர் அணி அமைப்பாளர்கள் வா. மைதீன் சிராஜீதீன், முகமது இசாக்,
முகமது கௌஸ்,
முகமது இப்ராஹிம், முரளி கிருஷ்ணன் உடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here