திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் வட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் தமிழக வெற்றி கழகம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் வழிகாட்டுதலின்படி கிளை நிர்வாகிகளுக்கு எனது பூத் த வெ க பூத் என்ற தலைப்பில் நிர்வாகிகளுக்கு எலக்சன் டைமில் பயணிக்க விதிமுறைகளையும் எவ்வாறு கையாள வேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டது.

எஸ்.ஐ.ஆர் ஃபார்ம் பற்றிய விவரங்களையும் வழங்கப்பட்டது.
துறையூர் வட்டம் கண்ணனூர் தனியார் மண்டபத்தில்
துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாஷ் மற்றும் இணை செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் துறையூர் மேற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரூபன்ராஜ்
துறையூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கார்த்தி
மற்றும் துறையூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்
