திருச்சி மாவட்டம் துறையூரில் வளையகுடா போர் காரணமாக சிலிண்டர் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மாவட்ட சேர்மன் தருமன் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன்,சரவணன் நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற தலைவர் செல்வராணி,முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ்,ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் மட்டும் திமுக கூட்டணி கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரூபன்ராஜ்
