HomeUncategorizedதிருச்சி காங்கிரஸ் கட்சியினர் ஜவஹர் லால் நேரு சிலைக்கு மரியாதை

திருச்சி காங்கிரஸ் கட்சியினர் ஜவஹர் லால் நேரு சிலைக்கு மரியாதை

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் ஜவகர்லால் நேருவின் அரசியல் பங்கில் தமிழ்நாட்டிற்கு காமராசர் தலைமையில் என்ன என்ன பெருந்திட்டங்களை கொடுத்தார் என்றும் , நேருவில் பிறந்தநாள் என்றால் மந்திரி நேருவின் பெயர் தான் அனைவருக்கும் நினைவு வருகிறது என்றும் ஜவறர்லால் நேருவை மக்கள் நினைவில் கொள்ளமுடியாத நிலையில் உள்ளது என்று தன் உள்ள குமுறலை திருச்சி வேலுச்சாமி தனது உரையில் கூறி னார்.

அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஜவறர்லால் நேரு பிறந்த நாளிற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் எவ்வித முன்னெடுப்பு நடவடிக்கயும் எடுப்பதில்லை என தாங்கள் குறைகளை கூறினர். நேருவின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here