அமைப்பு சாரா தையல் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பத்து அம்ச கோரிக்கைகளை முன் நிறுத்தி பெருந்திரளாக தொழிலாளர்கள் சங்க தலைவர் S.கணேசன் மாநில பொருளாளர் A.கணேசன் K. பிரபாகரன் .A.ஷகீல் அகமது. K.R.கணேசன் D.சுந்தரம் A.S. தஸ்தகீர் M.முபாரக் அலி A.K.A. புஷ்பராஜ் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஆர்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.
செய்தி :- கோபிநாத்