தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் மாநில தலைவர் Dr.செந்தில் பிள்ளை அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம் உடன் பேராசிரியர் முனைவர் மாணிக்கம் மாநில பொருளாளர், மாநிலத் துணைச் செயலாளர் பாடாலூர் மாணிக்கம்,மாநில துணைத்தலைவர்கள் KP T பழனிவேல் , P மகாலிங்கம் ,மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் பாலு , மாநில அமைப்பாளர் கு.ம.ரவி தங்க ரத்தின குமார் மாநில இளைஞரணி அமைப்பாளர் வஉசி கண்ணன் PRO,திருச்சி மாவட்ட தலைவர் வி என் கண்ணதாசன்,
திருச்சி மாநகர அமைப்பாளர் திருநாவுக்கரசு,வரங்கனேரி ரவிச்சந்திரன்,ஆமூர் கண்ணன்,தொட்டியம் வெங்கடேஷ் முசிறி முருகன் கொளக்குடி பிரேம் ,பாலசமுத்திரம் பொன்னுச்சாமி,துறையூர் கருப்பண்ணன் தாளியாம்பட்டி சக்திவேல் சுரேஷ், பொன்னுசாமி,பெட்டவாய்த்தலை நிர்வாகிகள்.மற்றும் திருச்சி மாநகர பகுதி நிர்வாகிகள்