Monday, March 17, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதமிழக வெற்றிக் கழகத்தில் 28 புதிய அணிகள் பட்டியல் வெளியீடு....

தமிழக வெற்றிக் கழகத்தில் 28 புதிய அணிகள் பட்டியல் வெளியீடு….

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் சார்பாக தொடங்கப்பட இருக்கக்கூடிய அணிகள் தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்து பட்டியல் வெளியாகி இருக்கிறது.

1) தகவல் தொழில்நுட்ப அணி
2) வழக்கறிஞர் அணி
3) ஊடகப் அணி
4) பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் அணி
5) பயிற்சி மற்றும் பணியாளர் மேம்பாட்டு = அணி
6) உறுப்பினர் சேர்க்கைப் அணி
7) காலநிலை மறுசீரமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அணி
8) வரலாற்று தரவு ஆராய்ச்சி மற்றும் உண்மை சரிபார்ப்பு அணி
9) திருநங்கைகள் அணி
10) மாற்றுத்திறனாளிகள் அணி
11) இளைஞர் அணி
12) மாணவர்கள் அணி
13) பெண்கள் அணி
14) இளம் பெண்கள் அணி
15) குழந்தைகள் அணி
16) பணியாளர் அணி
17) வர்த்தகர்கள் அணி
18) மீனவர் அணி
19) நெசவாளர்கள் அணி
20) ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி
21) தொழிலாளர்கள் அணி
22) தொழில்முனைவோர் அணி
23) இந்தியாவில் வசிக்காத அணி
24) டாக்டர்கள் அணி
25) விவசாயிகள் அணி
26) கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அணி
27) தன்னார்வலர்கள் அணி
28) அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments