சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்அருகாமையில் அமைந்திருக்கும் உலக புகழ்பெற்ற மடப்பரம் ஸ்ரீகாளி கோவில் செல்லும் மடப்புரம் விளக்கில் அருகாமையில் 50 வயது மதிப்பு தக்கபெண் தன்னந்தனியாக காவல் துறைக்கும் பொது மக்களுக்கும் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டு 24 மணி நேரமும் தங்கள் வீட்டில் ஒரு தொழிலாக மதுபானம் கள்ள சாராயம் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்றுவருகிறதுஇந்தத் தகவல் தெரிந்த பொதுமக்களும் ஊராட்சி மன்ற தலைவர்கள் நிர்வாகிகள் அனைவரும் காவல்துறைக்கு புகார் மனு அளித்தார்கள் புகார் மனு அளித்தும் கூட பயனிலை என்பது தெரிய வந்தது ஊர் மக்கள் காவல் துறையிடம் முறையிட்ட போது சரியான பதில் கூறவில்லை காவல்துறைகள் அந்த அம்மாவை கடமைக்காக கைது செய்து பிறகு இரண்டு நாட்களில் காவல்துறை கஸ்டடியில் வைத்து பிறகு அந்த அம்மா காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து வெளியே வந்து விடுகிறார்கள் இந்தத் தொழில் நாலரை வருஷமாக தன்னந்தனியாக பார்த்துக் கொண்டிருக்கிறதுஇந்தத் தொழில் தொடர்ந்து சென்றாள் அருகாமையில் இருக்கும் மடப்புரம் கோயில் செல்வர்கள் அச்சப்படுகிறார்கள் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களும் பிறகு அங்கே அமைந்திருக்கும் பள்ளிசெல்லும் மாணவர்களும் கெட்டுப் போறதுக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் இது உடனடியாகஉயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
செய்தியாளர் கணேசமூர்த்தி