HomeUncategorizedதுறையூர் அருகே குடியிருப்பு பகுதியில் 18 ஆண்டு காலமாக இயங்கி வரும் மது கடையை அகற்றக்...

துறையூர் அருகே குடியிருப்பு பகுதியில் 18 ஆண்டு காலமாக இயங்கி வரும் மது கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை….

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் துறையூர் அடுத்துள்ள சேனப்பநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது.
அரசு மதுபான கடையை அப்புறப்படுத்த குடி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து முசிறி டிஎஸ்பி சச்சிதானந்தம் துறையூர் வட்டாட்சியர் சித்ரா ஆகியோர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்….

செய்தியாளர் ; ரூபன்ராஜ் (துறையூர்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments