திருச்சி ஓயாமரி சுடுகாடு பகுதியில் திருச்சி மாநகர மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியை சேர்ந்த சிவசங்கர் (வயது 25) என்ற வாலிபரை பிடித்துபோலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1100 கிராம் கஞ்சாவை
பறிமுதல் செய்துள்ளனர்.
விளம்பரம்:-