Wednesday, July 29, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedதமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திருமதி கீர்த்தனா இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வந்திருந்தார்.

தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திருமதி கீர்த்தனா இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வந்திருந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கெலவரப்பள்ளி அணையை பார்வையிட்டார், பின்பு ஓசூர் ஓட்டல் ஹில்ஸில் நடைப்பெற்று வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் நமது அரசியல் டைம்ஸ் நிருபர்கள் அமைச்சர் சந்தித்து நமது பத்திரிகையை வழங்கினர், இச்சந்திப்பின் போது கிருஷ்ணகிரி MLA முகுந்தன் மற்றும் தவெக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தி:- ஓசூர் G B Marx Krupanandam

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments