Friday, January 2, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேச்சு.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேச்சு.

இந்திய மாநிலங்களுக்கே முன்னுதாரணமான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதனால் மற்ற மாநில மக்கள் ஸ்டாலின் போல் ஒரு முதல்வர் நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்குகிறார்கள்.

மாசே துங்கின் பயணம் வரலாற்றில் முக்கியமாக உள்ளது. அது போல வைகோவின் பயணம் அமையும்.

2026 ல் நடைபெறும் தேர்தல் புரட்சியாக இருக்கும் அதற்கு வைகோ மேற்கொள்ளும் நடைபயணம் உதவும்.

Previous article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments