கொளத்தூர் உதவி காவல் ஆணையர் சிவக்குமார் காலமானார்…
பார்முலா கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த கொளத்தூர் உதவி காவல் ஆணையர் Tr.சிவக்குமார் நெஞ்சு வலி காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்