Thursday, May 21, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedதுறையூர் பழைய பேருந்து நிலையத்தில் விபத்து…!

துறையூர் பழைய பேருந்து நிலையத்தில் விபத்து…!

துறையூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த முதியவர் விபத்து.
முதியவர் ஒருவர் சாலையை கடக்க வந்த போது எதிர்பாராமல் வந்த கார் அவர்மேல் இடித்து விழுந்து காலில் பலத்த காயத்துடன் அடிபட்டு இருந்த நிலையில் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் அதே காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு போக்குவரத்து சிறிது நேரம் சலசலப்பாக காணப்பட்டது.

காவல் துறை அந்த காரின் ஓட்டுநர்யிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது….

செய்தியாளர்;
ரூபன்ராஜ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments