Saturday, March 28, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedதுறையூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு திமுகவினர் அதிரடி போராட்டம்…!

துறையூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு திமுகவினர் அதிரடி போராட்டம்…!

துறையூர் தனி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது இதனால் துறையூர் தொகுதி திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முடிவை தலைமை உடனடியாக பரிசீலனை செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்…

செய்தியாளர் ; ரூபன்ராஜ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments