பல்வேறு மாநிலங்களில் ஆளுநரை மாற்றம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்.
தமிழக ஆளுநரின் பணிகளை கேரள ஆளுநரான ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மேற்கொள்வார்- குடியரசு தலைவர்.
நாகாலாந்து ஆளுநராக ஸ்ரீ நந்த் கிஷோர் யாதவ் நியமனம்.
பீகார் ஆளுநராக சையத் அதா ஹஸ்னைன் நியமனம்.
லடாக் துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா.
டில்லி துணை நிலை கவர்னர்- தரன்ஜித் சந்து.
தெலுங்கானா -சிவ்பிரதாப் சுக்லா.
மஹாராஷ்டிரா- ஜிஷ்ணு தேவ் வர்மா
ஹிமாச்சல் பிரதேசம்- கவிந்தர் குப்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

