Friday, June 27, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதமிழக வெற்றிக் கழகத்தின் துறையூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இரத்த தானம் முகாம்…..!

தமிழக வெற்றிக் கழகத்தின் துறையூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இரத்த தானம் முகாம்…..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் 22.06.2025 அன்று பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் அவர்களின் தலைமையில் 19.06.2025 இன்று துறையூர் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்த கொண்டு இரத்த தானம் செய்யப்பட்டது.
இதில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், மற்றும் துணை செயலாளர் மதன் துறையூர் சட்ட மன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் வினோத்,துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, மத்திய ஒன்றிய செயலாளர் தர்மா,கழக நிர்வாகிகள்
மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்….

செய்தியாளர்; ரூபன்ராஜ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments