Wednesday, February 5, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருச்சி நத்தர்வலி தர்கா ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தாதா அவர்களின் மந்திரியார் ஹஜ்ரத் சான்மஸ்தான்...

திருச்சி நத்தர்வலி தர்கா ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தாதா அவர்களின் மந்திரியார் ஹஜ்ரத் சான்மஸ்தான் அவுலியா தர்காவிற்கு இன்று முதல் புதிய 5 அறங்காவலர்கள் பதவி நியமனம்…

புதிய அறங்காவலர்கள் தர்கா மஹல்லா ஜமாத் தலைமையில் பதவி ஏற்றனர். சாபிரா பீ பள்ளிவாசல் இமாம் முனாப் ஹஜ்ரத் & நயூம் ஹஜ்ரத் இவர்கள் ஜியாரத் செய்து சால்வை அணிவித்து முன்னிலை வகித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் தர்கா மஹல்லா ஜமாத் அனைத்து நிர்வாகிகள்

தலைவர்: ஜனாப். காதர் அவர்கள்,
செயலாளர்: ஜனாப். நௌஷாத் அவர்கள்
பொருளாளர்: ஜனாப். நயூம் ஹஜ்ரத் அவர்கள் கௌரவ தலைவர்: ஜனாப். அலிஷேர் அவர்கள்
ஆலோசகர்: ஜனாப். நௌஷாத்(PNT) அவர்கள்

து.தலைவர்கள்: ஜனாப். முகமது ஆரிப், சித்திக், கமால் அவர்கள்

இ.செயலாளர்: ஜனாப். தஸ்தகீர்@ தஸ்தா அவர்கள்
து.செயலாளர்கள்: ஜனாப். ஜாக்கீர் மற்றும் அப்துல் ரஜாக் அவர்கள்

ஜமாத் PRO: தர்கா தளபதி பஹதூர் ஷா & நிஜாம்

ஜமாத் பகுதி பொறுப்பாளர்கள்: பாசித் (சோபா), இம்தியாஸ்@சித்து, நூர் அஹமது, இஷாக் அலி, ஹாஸ்மின், முகமது கௌஸ், காஜா மற்றும் பல நிர்வாகிகள்

மேலும் இராமலிங்கநகர் அல்அமீன் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜனாப் சேமியா பாபு மற்றும் முத்தலிப் அவர்கள், மற்றும் ஏனைய மஹால்லா முஸல்லிகள் மற்றும் தெருவாசிகள், கபரஸ்தான்- இப்ராஹிம் & சையத் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறி சிறப்பித்தனர்கள்…

5 அறங்காவலர்கள் மற்றும் அதில் தலைமை அறங்காவலர் முகமது ஜமால் அவர்களுக்கு தர்கா மஹல்லா ஜமாத் சார்பாக பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments