HomeUncategorizedதிருச்சி விமான நிலையத்தில் கோலாப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது..

திருச்சி விமான நிலையத்தில் கோலாப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது..

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் தேர் போகி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது 39 )என்ற பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரி முகேஷ் ராஜ் கௌதம் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments