Monday, December 23, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருச்சிராப் பள்ளி மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள நவீன பொதுக்கழிப்பிடம் திறக்கப்படாமல் இருப்பதன் காரணம் என்ன?.

திருச்சிராப் பள்ளி மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள நவீன பொதுக்கழிப்பிடம் திறக்கப்படாமல் இருப்பதன் காரணம் என்ன?.

திருச்சி மாநகரட்சி மண்டலம் 3 வார்டு எண் 37 கணபதி நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிந்த நிலையில் உள்ள நவீன பொதுக் கழிப்பிடம் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கேள்வி கேட்பாரற்ற நிலையில் இருப்பது ஏன்? இத்திட்டத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகையும், மக்கள் வரிப்பணமும் , செலவு செய்யப்பட்டு, பயன்பாடு இல்லாமல் , பயன்பாடு இல்லாமல் வீணடிக்கப்படுகிறது எனபகுதி வாழ் பொதுமக்கள் கேள்வி? இரண்டு ஆண்டுகளுக்குமேல்திறக்கப்படாமல், இருப்பதன் காரணம்என்ன? பொது மக்களின் கேள்விக்கு விடை சொல்வாரா? திருச்சி மாநகராட்சி ஆணையர் –

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments