பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 – வது பிறந்தநாளை முன்னிட்டு 15-09-2024 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அண்ணா நகரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் சிலைக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார், அவருடன் மண்டல தலைவர்,கழக பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், அம்மா பேரவையினர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினர், வட்டச் செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர், நிர்வாகிகள், மகளிர் அணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவினர், கழக மூத்த நிர்வாகிகள், கழக பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்,