தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி -க்கள் வரை கைத்துப்பாக்கியை
உடன் வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவை நேற்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பிறப்பித்தார்.
அந்த வகையில் நேற்று இரவு முழுவதும் தஞ்சை எஸ்.பி மேற்பார்வையில் காவல்துறையினர் துப்பாக்கியுடன் சோதனை மேற்கொண்டனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை தஞ்சை மக்கள் வெகுவாக பாராட்டினார்.