தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை வரும் 13ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொடங்க உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழகவெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஏற்கனவே வெற்றிகரமாக இரண்டு மாநில மாநாட்டை முடித்துள்ள போதிலும் தேர்தல் பரப்புரை களத்தில், அதுவும் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி ஸ்ரீரங்கத்தில் (2011- ல்)
தொகுதியில் முதல் முறையாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கால் பதிக்க உள்ளார்…..
செய்தியாளர்; ரூபன்ராஜ்