பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நல குறைவால் காலமானார்.
சென்னையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார்.
அவரை தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவரது உயிர் பிரிந்தது.
அவர் புலி விசுவாசம் மாரி வேலைக்காரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…..
செய்தியாளர் ; ரூபன்ராஜ்