HomeUncategorizedதிருச்சி மாவட்டம் முசிறி அருகே கார் விபத்து முதல்வர் விஜய் இரக்கல்...!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கார் விபத்து முதல்வர் விஜய் இரக்கல்…!

திருச்சி முசிறி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 8 பேர் பலியான துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இறக்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்….

செய்தியாளர்; ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here