திருச்சி மலைக்கோட்டை மண்டல 14வது வார்டு பி.ஜே.பி. சார்பாக பொது மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில். மலைக்கோட்டை மண்டல் தலைவர் அஜய் ஜெயேந்திரன் ., சீனிவாசன், வெங்கடேஷ் பரமேஸ்வரன் சுஜாதா மங்கையர்க்கரசி சிவ லட்சுமண நாராயணன் பாண்டியன் லட்சுமணன் கோகுல் அபிஷேக் செண்பகவல்லி ஐஸ்வர்யா ப்ரீத்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது . இம் முகாமில் கண் பரிசோதனை பல் பரிசோதனை காது மூக்கு தொண்டை பரிசோதனை நடைபெற்றது.