Monday, January 19, 2026
No menu items!
HomeUncategorizedதிருச்சியில் திமுக சார்பில் உழவர் சந்தை உள்ளிட்ட 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா அருண்...

திருச்சியில் திமுக சார்பில் உழவர் சந்தை உள்ளிட்ட 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா அருண் நேரு எம்பி தொடங்கி வைத்தார்.

திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. விழாவில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில்
மாநகராட்சி மேயர் அன்பழகன்,
மத்திய மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம்,மத்திய மாவட்டம் முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,பொருளாளர் துரைராஜ்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ்,காஜாமலை விஜய்,நாகராஜன்,கமால் முஸ்தபா,ராம்குமார்,வக்கீல் இளங்கோ,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,மத்திய மாவட்ட வர்த்தகர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் தொழிலதிபர் ஜான்சன் குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,
மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர், 28வது வட்ட செயலாளர் பி.எஸ்.அம்ஜத் ,
மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,பகுதி செயலாளர் மோகன் தாஸ்,கவுன்சிலர்கள் கலைச்செல்வி, விஜயா ஜெயராஜ்,புஷ்பராஜ்,ராமதாஸ்,மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ்,வாமடம் சுரேஷ், பி.ஆர்.பி. பாலசுப்பிரமணியன்,மார்சிங் பேட்டை செல்வராஜ்,தனசேகர்,நிர்வாகிகள் இன்ஜினியர் நித்தியானந்தம்,பந்தல் ராமு,பிராட்டியூர் மணிவேல்,
சர்ச்சில்,ரஜினி கிங்,அபூர்வா மணி,எம்.ஆர் எஸ்.குமார், தென்னுார் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version