திருச்சியில் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில ஆர்ப்பாட்டம் ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைத்திடவும், வனத்துறையில் ஆடு மாடுகளை மேச்சலுக்கு அரசு அனுமதி அளித்திடவும் , திருடர்கள் மற்றும் குண்டர்களிடமிருந்து கால்நடைகள் வளர்ப்போரை பாதுகாத்திட தனி ச்சட்டம் இயற்றிட வேண்டியும் திருச்சி ஜங்சன்
அருகில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில தலைவர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது