தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதிய ஆணவ குற்றங்களை தமிழ்நாடு பார்க்கவ குல பேரவை வன்மையாக கண்டிப்பதாகவும், தாங்களின் உரிமைகளுக்காக போராட வேண்டுமே தவிர சாதிய வெறியூட்டி ஆணவ குற்றங்களுக்கு துணை போகக்கூடாது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பார்க்கவ குல மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டியும், திருச்சிராப் பள்ளியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலை நகரமாக உருவாக்க வேண்டும் என்றும், இந்திய ஒன்றிய அரசின் (எக்னாமிக்கல் வீக்கர்ஸ் செக்சன்)ENS உயர் சாதியினர் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு வழங்கி வரும் 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்றும் , ஒன்றிய அரசால் வழங்கப்படும் OBC இதர பிற்படுத்தப்பட்டோர்க்கான 27% இடஒதுக்கீட்டை 50% சதவீதமாக உயர்த்தி அதனை பிள்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், மிக மிக பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் என மூன்று விதமாக பிரிந்து வழங்க வேண்டுமெனவும் இந்திய ஒன்றிய அரசை தமிழ்நாடு பார்க்கவ குல பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டது . இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பார்க்கவ குல பேரவை நிறுவன தலைவர் L.R. ரமேஷ் தலைமையிலும், மக்கள் சேவகர் வாழவந்தி யார் ,

அவர்களும் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயளாலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் D.கேசவன் அவர்களும் சிறப்புரையாற்றினார்.