தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜை செய்து, பந்தக்கால் நட்டு மாநாட்டிற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், கழக தோழர்கள், தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது…
செய்தியாளர் ;
ரூபன் ராஜ்