Thursday, October 9, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம். 9.8.2025 இடம். திருச்சி

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம். 9.8.2025 இடம். திருச்சி

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழு ஆலோசனைப் பொதுக்கூட்டம் மாநிலத் தலைவர் M.K. கமலக்கண்ணன் , மாநில செயலாளர் R.ஸ்டாலின், மாநில பொருலாளர் மலேசியா R. மணி மாநில அவைத்தலைவர் S. அமீருதின் / மாநில கூடுதல் செயலாலர் A.சக்ரவர்த்தி, மாநில துணை பொருளாளர் A.M. ரோஸ் நவீன் ஆகியோர் தற்பேதும் இல்லாமல் எப்போதும் நாட்டின் முக்கிய தொழிலான ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்தவும். இவ் வணிகத்தில் ஈடுபடும் முகவர்கள், மீடியேட்டர்கள், பில்டர்ஸ், புரோமோட்டர்ஸ், ஆகியோர்களுக்குமுறையான அரசு அங்கிகாரம் வேண்டியும், அவர்களின் தொழில் தரத்தை உயர்த்தவும், மீடியேட்டர்களின் கமிஷன் தொகையை 2 சதவீதத்திலிருந்து 3 சதவிகிதமாக உயர்த்த மேற்கண்ட அசோசியன் பொதுக்குழு கூட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் ரியல் எஸ்டேட் வணிகர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும் எனவும், வங்கிகள் சம்பந்தமான கடன் உதவி வேண்டுமென்றும், வியாபார கமிஷன் சம்மந்தமான சங்கத்தில் எழுத்து பூர்வமாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்தால் சங்கம் முன்னின்று சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு கமிஷன் தொகை பெற்றுத்தரப்படும் எனவும் கூட்டத்தில் மாநிலத் தலைவர் M.K கமலக்கண்ணன் கூட்டத் தெரிவித்தார். நடைபெற்ற கூட்டத்தில் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர்கள் G.ரூபன், Blood ஷாம் மற்றும் சங்க பொறுப்பாளர்கள். உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments