பதினெட்டாவது மக்களவை அமர்வின் முதல் நாளான இன்று வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. எந்த ஒரு சபாநாயகர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் ஓம் பிரில்லாவும், கோடிக்கண்ணில் சுரேஷ் போட்டியிட்டனர். அதன் பிறகு எடுக்கப்பட்ட குறள் வாக்கெடுப்பில் அதிகமாக வாக்குகள் பெற்று ஓம் பிர்லா சபாநாயகராக பொறுப்பேற்றார். இறுதியில் ஓம்பிரில்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகர் ஓம் இல்லாத கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம். தொடர் முழக்கம் எழுப்பிய எதிர்கட்சிகள்.
மக்களவை ஒத்திவைப்பு :
சபாநாயகர் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமலியால் மக்களவை நாளை ஒத்திவைப்பு. 18 வது மக்களவை அமைப்பில் சபாநாயகர் பொறுப்பேற்ற ஓம் பிர்லா இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வந்ததாக கூறியதால் அவையில் கூச்சல். இந்திரா காந்தியின் அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அவர் பேசியது எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
அ. காவியன்
செய்தியாளர்