HomeUncategorizedபட்டுக்கோட்டை அருகே காரை தீயிட்டு கொளுத்திய நபர் அதிரடி கைது

பட்டுக்கோட்டை அருகே காரை தீயிட்டு கொளுத்திய நபர் அதிரடி கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், குடும்பத்தில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நான்கு சக்கர வாகனத்தை தீயிட்டு எரித்த குமாரவேல் என்பவரை பேராவூரணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பசுபதி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து உரிய விசாரணை அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here