Monday, December 23, 2024
No menu items!
HomeUncategorizedநெல்லையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல்

நெல்லையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல்

நெல்லை பாளையங்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த மதன் ( அருந்ததியர் சமூகம்) என்பவருக்கும் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி ( பிள்ளைவாள் சமூகம் ) என்பவருக்கும் நேற்று நெல்லை ரெட்டையார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வைத்து நேற்று ஜாதி மறுப்பு திருமணம் நடைபெற்ற நிலையில் பெண் வீட்டை சேர்ந்த நபர்கள் இன்று கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை அடுத்து சூறையாடினர். அங்கு தற்போது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.. பல்வேறு அமைப்புகளும் திரண்டுள்ளதால் பரபரப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version