கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டினாயானப்பள்ளியில் அமைந்துள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜனவரி 27 முதல் 7 நாட்கள் நடைபெறவிருக்கும்
தேசிய மாணவர் படை (NCC) முகாமை கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்
திரு.அசோக்குமார் தொடங்கி வைத்தார்.
M. நந்தகுமார்
செய்தியாளர் கிருஷ்ணகிரி