துறையூரிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய அரசு பேருந்து துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கொடியை சிட்டி துவக்கி வைத்தார். இப்பகுதிக்கு துறையூரிலிருந்து பேருந்து இயக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து அதை தொடர்ந்து இன்று புதிதாக இயக்கப்பட்ட இரண்டு பேருந்துகளையும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கொடி அசைத்து துவங்கி வைத்தார்….
செய்தியாளர்; ரூபன்ராஜ்