திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் முத்தியம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டியில் மின் கம்பங்கள் மரத்தின் மீது மோதுவதால் அடிக்கடி மின்னிறுத்தம் ஏற்படுகிறது. மின்கம்பம் ஆலமரத்தின் மேல் உரசுவதால் அடிக்கடி மின்னிருத்தம் ஏற்பட்டு வருகிறது.இதை சரி செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்ய காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள். இதை சரி செய்து கொடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்…