Wednesday, February 5, 2025
No menu items!
HomeUncategorizedதுறையூரில் வாடகை தராததால் கடைகள் சீல்….!

துறையூரில் வாடகை தராததால் கடைகள் சீல்….!

துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள நான்கு தடைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வாடகை தராததால் முறையாக அவர்களுக்கு அறிவிப்பு விடுத்தும் வாடகை வசூல் ஆகவில்லை.


இதனால் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய துறையூர் நகராட்சி அலுவலர்கள் துறையூரில் பேருந்து நிலையத்தில் உள்ள நான்கு கடைகளுக்கு வாடகை தராததால் சீல் வைத்தனர்.


மேலும் காய்கறி மார்க்கெட் பகுதியில் 10 கடைகள் வாடகை தராத காரணத்திற்காக சீல் வைக்கப்பட்டது.
இதனால் துறையூர் பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது….

செய்தியாளர் ; ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version