துறையூர் அருகே கண்ணனூரில் இயங்கி வரும் இமயம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 02/04/2025 அன்று நடந்த 14 மற்றும் 16 வது பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் சுமார் 800 மாணவ மாணவிகளுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தை வழங்கினார் கல்லூரி தலைவர் பெரியண்ணன், துணைத் தலைவர் சிவக்குமார் முதல்வர்கள் அமுதா, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
செய்தியாளர் ; ரூபன்ராஜ்