திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு செல்ல பயணிகளிடம் அதிக பணம் வசூல் செய்து வருகின்றனர்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு பகலில் ஒரு நபருக்கு 10 ரூபாய் டிக்கெட் விலை அரசு நியமித்த விலை இரவு 12 மணி மேல் செல்வதால் பயணிகளிடம் ரூபாய் 20 டிக்கெட்டின் விலையை உயர்த்தி நடத்துனர்கள் கனெக்ஷனில் இறங்குகின்றனர்.
பொதுமக்கள் அதிக விலை ஏன் என்று கேட்டால் டபுள் சார்ஜ் என்று பொதுமக்களிடம் சொல்லிக்கொண்டு வசூலிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மிகச் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்….