திருச்சி கண்டோன்மென்ட் வார்னஸ் சாலையில் வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் இன்று தோல் மற்றும்இம்மருத்துவதலைமுடியின் சிறப்புசிகிச்சைகான இம்சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டது. இம்மருத்துவ மனையில் லேசர் சிகிச்சை மூலம் தேவையற்ற முடிகள்,முகப்பறு மற்றும் முகத்தில் உள்ள வடுக்கள், பச்சை குறிகளை நீக்கம் செய்து அதிநவீன சிகிச்சை அழிக்கப் படுகிறது. மேம்பட்ட அழகுக்கு தோல் மருத்துவ தேவைகள் ரசாயன சிகிச்சைகள் ஸ்டெம் செல் சிகிச்சை, பொதுவாக தோல் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற எக்ஸினேநமோ / ஒவ்வாமைக்கும் பலதரப்பட்ட நவீன உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சைகள் இங்கு வழங்கப் பட உள்ளது என இம் மருத்துவமனையின் தோல் மருத்துவம், மற்றும் அழகு சாதன நிபுணர் டாக்டர் K.அகிலா அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் தினமலர் ஆசிரியர் திரு. ராமசுப்பு அவர்களும் ,வேலன் குழுமத்தின் தலைவர்தொழிலதிபர் கண்ணையன், வேலன் மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜவேல் சிசிச்சை மைய இயக்குநர் மற்றும் பலர் கலந்து கொண்டார்.
செய்தி T கோபிநாத்