திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பேட்டி.: 21.3.2025 — தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தும்,தி.மு.க ஆட்சியின் டாஸ்மார்க் ஊழலை கண்டித்தும், திருச்சி மாவட்ட நிருபர்கள் மத்தியில் கருப்பு முருகானந்தம் பேட்டி. திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் ஊழல்களை பட்டியலிட்டார். நாளை மறுதினம் திருச்சியில் நடக்கும் பொது கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னனி தலைவர்கள் எழுச்சியுரையாற்ற இருப்பதாக தெரிவித்தார். ஆளும் அரசு மறதியா ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்காமல் கணிப்பதாக தெரிவித்தார் .