HomeUncategorizedதிருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்….!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்….!

தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணன் திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

செய்தியாளர் ; ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here