திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் , வடக்கு மற்றும் மத்திய தி.மு.க மாவட்ட செயளாளர் K.N.நேரு அவர்கள் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்களும்மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் , காஜாமலை விஜய் திருச்சி மாவட்ட தி.மு.க .கழக முன்னோடிகளும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகிற 23.11.2024 அன்று திருச்சி மாவட்டத்திற்கு வருகிற போது திருச்சி அனைத்து பகுதியிலிலும் பொதுமக்கள், மற்றும் கழகத்தினரை பெருந்திரளாக திரட்டி சிறப்பான வரவேற்றுப் அளிப்பதாக உறுதிமொழியோடு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழக பொருப்பாளர்கள் தாங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அமைச்சர் நேரு அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் அனைத்து பகுதி வரவேறப்பு நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்தி காட்டுவோம் என்ற சூளுரைத்தனர்.