உலக கண்பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி, திருச்சி பட்டர்பிளை, நெக்ஸ்ட் ஜென், திருச்சி ஐ நோ டொ நேசன், மற்றும் பாரதி தாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய உலக கண்பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி ஜோஸப் கண் மருத்துவ மனையில் ஆரம்பித்து உழவர் சந்தை யில் முடிவடைந்து வாக்கத்தான் நடைபெற்றது.