எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிடம். திராவிடம் என்பது மனித நேயம். பல்வேறு தியாகங்களை செய்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.
திராவிட இயக்கம் போராடி பெற்ற உரிமைகள் இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது. திராவிட இயக்க கொள்கைகளை தாங்கி தமிழ்நாட்டிற்குள் வந்து யாரும் நம்மை பிரித்து விடாதப்படி அரணாக இருக்க வேண்டும்.