திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி திராவிட முன்னேற்ற கழக மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
தி.மு.க .அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப் பாளர்கள் கூட்டம் 26.2.2024 இன்று காலை 9.00 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நகர் புர மற்றும் நகராட்சித் துறை அமைச்சர் K.N. நேரு அவர்கள் தலைமையில் தி.மு.க .வின் நகர கழக செயளாளர்கள், ஒன்றிய பொறுப்பில் செயல்படும் தலைவர்கள், மகளிர் அணியினர் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அமைச்சர் நேரு உரை நிகழ்திய போது தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலை ஏற்று தி.மு.க. சிறப்பாக செயல்பட்டு வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என உரையாற்றினார்.