இசைஞானி இளையராஜாயுடன் 40 ஆண்டுகளுக்கு மேல் வயலினிஸ்ஸ்டாக இருந்த ராமசுப்பு என்கிற ராமசுப்பிரமணியன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.
வயலின் கற்றுக் கொள்ள 9 வயதில் இருந்து தொடங்கிய ராமசுப்பு 30 வயதில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
அன்னக்கிளி படத்தில் தொடங்கி மகாநதி, மௌன ராகம்,புன்னகை மன்னன்,அலைகள் ஓய்வதில்லை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் இளையராஜாயுடன் இணைந்து ராமசுப்பு பணியாற்றியவர் என்று குறிப்பிடத்தக்கது…..
செய்தியாளர் : ரூபன்ராஜ்