தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பேருந்து நிலையத்தை உருவாக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

அதற்கான செயல் வரைவு திட்டங்களை தஞ்சை மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உருவாக்கி அரசுக்கு கொடுத்துள்ளனர்.

அதன்படி புதிதாக அமைய உள்ள தஞ்சை புதிய பேருந்து நிலையம் மாதிரி புகைப்படங்கள் இவை தான்.

